Friday, October 4, 2024
- Advertisement -
Homeசினிமாடாடா, ரன் பேபி ரன்..ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள்

டாடா, ரன் பேபி ரன்..ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள்

- Advertisement -

ஆரம்ப காலத்தில் வார விடுமுறை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரைப்படங்களை வெளியிடுவார்கள். அதை போல் தற்பொழுதும் ரசிகர்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் ஆர்வத்தால்  ஓடிடி வெள்ளிக்கிழமை அன்று திரைப்படங்களை வெளியிட இருக்கிறார்கள்.

திரையரங்குகளில் திரைப்படம் வெளியிட்டு அதை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு ஓட்டிடிகளில் திரைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வார இறுதியில் (மார்ச் 10) அமேசான், நெட்லிக்ஸ், டிஸ்னி பிளஸ், ஹாட் ஸ்டார்,  சோனி லைவ் சி பைவ் போன்ற ஓ.டிடிக்குது நிறைய படங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அதனுடைய பட்டியல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

நடிகர் கவின் நடித்த டாடா திரைப்படமும் ஹிந்தியில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மலையாளத்தில் கிறிஸ்டோபர் என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
தமிழில் பொம்மை நாயகி மற்றும ரம்யா என்ற கன்னட திரைப்படமும் ஜீ 5 வில் வெளியிடப்பட இருக்கிறது

- Advertisement -

மேலும் தமிழில் ஆர் ஜே பாலாஜி நடித்த ரன் பேபி ரன் திரைப்படம் மற்றும் ஏஞ்சல் டாக்ஸ் என்ற தொடரும் ஹாட்ஸ்டாரில்  நாளை வெளி வர இருக்கிறது.கிறிஸ்டி என்ற மலையாள திரைப்படமும் ஆக்சிடென்ட் பார்மர் அண்ட் கோ என்ற திரைப்படம் தமிழிலும் சோனி லைவ் என்ற ஒடிபியில் வெளிவர இருக்கிறது.

மலையாளத்தில் ரேகா என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் லூதர் என்று திரைப்படம் தெலுங்கில் ராணா நாயுடு என்ற திரைப்படமும் netflixல் வெளிவர இருக்கிறது.
மலையாளத்தில் சதுரம் என்ற திரைப்படம் சைனா பிலே என்ற ஓடிடியில் வெளிவர இருக்கிறது.

இவற்றை தொடர்ந்து தமிழில் கன்னித்தீவு என்று திரைப்படம் சிம் ப்ளீ சவுத் என்று சொல்லப்படும் வெளிநாட்டு ஓட்டிட்டியில் வெளிவர இருக்கிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியிடப்பட இருக்கும் இந்த திரைப்படங்களை பார்த்து மகிழ்வதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

Most Popular