சினிமா
பெரும் இடி வாங்கிய அமீர் கான்..லால் சிங் சத்தா முதல் நாள் வசூல் விவரம்..
நாட்டிலே பெரிய திரைப்படத்துறையான பாலிவுட் தற்போது சோதனை காலத்தில் தவித்து வருகிறது. கொரோனா பாதிப்பிற்குப் பிறகு பாலிவுட்டில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் மண்ணைக் கவியது. இதில் குறிப்பாக அக்சய் குமார்...