Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமா"தாத்தா மாதிரி பேரன்… இயக்குனராக அவதாரம் எடுக்கும் தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய்" - அவர்...

“தாத்தா மாதிரி பேரன்… இயக்குனராக அவதாரம் எடுக்கும் தளபதியின் மகன் ஜேசன் சஞ்சய்” – அவர் இயக்கப் போகும் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய் இவர் தற்போது லியோ திரைப்படத்தில் வருகிறார் இந்தத் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்தத் திரைப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன . இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .. விஜய்க்கு ஜேசன் சஞ்சய் மற்றும் தியா ஷாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் . இவர்களில் ஜேசன் சஞ்சய் பிஎஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார் .

- Advertisement -

தற்போதைய இவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க பழைய இயக்குனர்களும் முயன்று வருகின்றனர் . பிரேமம் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் மித்ரன் விஜயின் மகனை தனது படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த அவரிடம் கேட்டார் ஆனால் ஜேசன் சஞ்சய் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் . சினிமா துறையில் ஈடுபட விரும்பும் அவர் தன் தந்தையைப் போல் இல்லாமல் தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல இயக்குனராக விரும்புகிறார்
. இதற்காகவே அமெரிக்கா சென்று திரைப்பட இயக்கம் பற்றி படித்தும் வந்திருக்கிறார் .

படிக்கும் காலத்திலேயே தனது பல்கலைக்கழக நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்களையும் தயாரித்திருக்கிறார் இவர் . இதன் மூலம் சிறந்த இயக்குனராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது ஜெ சன் சஞ்சய் புதிய குறும்படம் ஒன்றினை இயற்கை இருக்கிறார். இது அவர் இயக்கம் இருக்கும் பெரிய அளவிலான குறும்படம் ஆகும் இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் தளபதி விஜயின் மகன் ஜெய் சன் சஞ்சய் . வெகு விரைவிலேயே இயக்குனராக பார்க்கலாம் என தளபதி விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

- Advertisement -

ஜேசன் இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு புல் தி ட்ரிகர்
என பேரிடப்பட்டிருக்கிறது. இந்தக் குறும்படத்திற்கான ஷூட்டிங் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது .. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் பிரபல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றுவாரா இல்லை நேரடியாக திரைப்படம் இயக்குவாரா என்பது தெரியவரும் . இவரது தாத்தாவும் நடிகர் விஜயின் தந்தையும் மனைவி சேகர் ஒரு பிரபல இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் வழங்கியவர் . அவரைப் போன்றே சஞ்சய் வருவாரா இல்லை திரைப்பட இயக்கத்தில் மட்டும் பங்கு பெறுவாரா என்பது இனிதான் தெரியவரும் .

- Advertisement -

ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு  அவரே பட தொகுப்பாளராகவும்  பணியாற்றுகிறார்  மேலும் இந்த திரைப்படத்தின் பின்னணி இசை சஞ்சய் என்பவர்   இசையமைக்கிறார். . இந்தத் திரைப்படத்தில்  ஜெயந்த் மற்றும்  கோபி செனாம்  அகா  ஆகியோர்  நடிக்க இருக்கின்றனர்  . இந்தத் திரைப்படத்திற்கு  மார்க்கி சாய் என்பவர்  ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

Most Popular