Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாரஜினி வைத்து ஹிட் கொடுத்த நெல்சன்.. பெரிய மனசை காட்டிய விஜய்

ரஜினி வைத்து ஹிட் கொடுத்த நெல்சன்.. பெரிய மனசை காட்டிய விஜய்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பரவி வருகிறது.தளபதி விஜய் அரசியலுக்கு வரப்போவதாக குறிப்பிட்டதிலிருந்தே அவர் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

- Advertisement -

ரசிகர்கள் அதை ஆதரித்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் ஒரு செய்தி பரவியது. இந்த நிலையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெய்லர் திரைப்படம் வெளிவந்திருக்கிறது.

இத்திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இருந்து வந்தது.நேற்றைய தினம் ஜெயிலருடைய தினமாகவே கொண்டாடப்பட்டது. அந்த அளவிற்கு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

- Advertisement -

காரணமாக இத்திரைப்படத்தின் இயக்குனரான நெல்சனுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.பின்பு டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் வளம் வந்தார்.ஆனால் தளபதி விஜய் வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தற்போது ஜெயித்த திரைப்படத்தை வெகு சிறப்பாக இயக்கி வெளியிட்டிருக்கிறார். இதை இதற்கு தளபதி விஜயை நெல்சனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தளபதி விஜய் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. அவர் இன்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகனாக தான் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குனர் நெல்சன் இத்திரைப்படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கூறுமாறு கூறியதை தளபதி விஜய் தான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் ஜெயிலர் அளவிற்கு இயக்கியிருந்தால் வீசும் வெற்றியடைந்திருக்கும் என்ற கருத்து பலரிடம் தற்பொழுது இருந்து வருகிறது கலவையான விமர்சனங்களை வைத்து இயக்குனர் நெல்சனையும் தளபதி விஜய்யையும் பலரும் தற்பொழுது ட்ரோல் செய்து வருகிறார்கள்.ஆனால் அதை எதுபோலும் தளபதி விஜய் பொருட்படுத்தவில்லை.அவர்களுக்கெல்லாம் இந்த செய்தி ஒரு பாடமாக இருக்கும்.

Most Popular