Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாமருத்துவமனையில் சீரியஸாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அதிர்ச்சி அளிக்கும் சுனைனா.. !

மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அதிர்ச்சி அளிக்கும் சுனைனா.. !

தமிழ் திரையுலகில் ‘ காதலில் விழுந்தேன் ’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா. அப்படதைத் தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, சமர், நீர்ப்பறவை, வம்சம், தொண்டன், தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இடையில் சில காலம் சுனைனா சினிமா பீல்ட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

- Advertisement -

லால்டவுனில் தெலுங்கு படமான ராஜா ராஜா கோரா மூலம் மீண்டும் துறைக்குள் நுழைந்தார். அதன் பின்னர் ட்ரிப், லத்தி, ரெஜினா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார். ஆனால் அவையனைத்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் அசத்தலான புகைப்படங்களின் மூலம் ஆக்ட்டிவாகவே இருந்தார்.

நேற்று நடிகர் சுனைனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் திடிக்கிடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டார். மருத்துவமணையில் சீரியசாக படுத்திருக்கும் போட்டோக்களை போஸ்ட் செய்து, “ காத்திருங்கள் நான் சிறிய வேளையில் மீண்டு வருகிறேன் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

எதனால் அவருக்கு இவ்வாறு ஆனது என்ற செய்தியை அவர் குறிப்பிடவில்லை. சிலர் ஏற்கனவே இது திரைப்படத்திற்கான ஷூட்டிங் என பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மையிலேயே சுனைனாவுக்கு H1N1 ப்ளூ வைரஸ் காய்ச்சல் வந்தததால் மருத்துவனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

- Advertisement -

அவரது நிலை கவலைக்கிடமாக போகும் அளவுக்கு இல்லை. சமூக வலைதளங்களில் எதேனும் வதந்திகள் வந்தால் நம்ப வேண்டாம். 10 நாளில் அவரே குணமாகி வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular