பிரபல நடிகர் லிவிங்ஸ்டண் குமுதம் நடத்திய பேட்டியில் கலந்து கொண்டார். தொகுப்பாளினி நடிகர் லிவிங் ஸ்டேனிடம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றால் என்ன கூறுவீர்கள் .அப்படி உங்கள் வாழ்வில் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு அவர் கூறிய பதில் மெய்சிலிர்க்க வைத்து விட்டது . என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றால் அது சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு செய்த உதவி தான் என்று கூறினார் .பிறகு அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் நடிகர் லிவிங்ஸ்டன்.
சமீபத்தில் நடிகர் லிவிங்ஸ்டன் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது .அதன் காரணத்தினால் இன்னும் ஒரு மாதத்தில் அவர் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் .இதனால் நடிகர் லிவிங்ஷ்டனம் அவருடைய பிள்ளைகளும் மனமுடைந்து போய் விட்டார்களாம். நடிகர் லிவிங்ஸ்டன் தனக்கு அதிகமாக கடனும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவற்றையெல்லாம் தன்னுடைய அசிஸ்டன்களிடம் பேசிக் கொண்டிருந்தாராம் . அந்த சமயத்தில் எப்படி யோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்த செய்தி போய் சென்று விட்டது.
உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிவிங்ஸ்டனை அழைத்து 15 லட்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார். அப்பொழுது நடிகர்கள லிவிங்ஸ்டன் அதை வாங்க தயங்கி இருக்கிறார். ஏற்கனவே நிறைய கடன் இருக்கிறது எப்படி இதையும் வாங்கி திருப்பிக் கொடுப்பது என்று. அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் வேண்டுமானாலும் வாங்கிக் கொள். என்னை உன் சகோதரனாக நினைத்து இதை ஏற்றுக் கொள் என்று கூறினார் .அந்த நொடி என்னால் மறக்கவே முடியாது.
என்னுடைய பூஜை அறையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படமும் உள்ளது. என்னுடைய கடவுள் தற்பொழுது அவர் தான் இது போல் அவர் நிறைய உதவிகளை நிறைய பேருக்கு செய்து வருகிறார். பைபிளில் குறிப்பிட்டிருக்கும் ஒரு வசனம் தான் எனக்கு நினைவு வரும் .ஒரு கை உதவுவது இன்னொரு கைக்கு தெரியக்கூடாது என்ற வசனத்தை பின்பற்றி வருகிறார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் செய்யும் உதவிகளை அவருடைய அசிஸ்டன்ட் கூறுகிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் செய்யும் உதவி பிறருக்கு தெரியக்கூடாது என்று கட்டளையிட்டு விடுவாராம் .அதனால் அவர் செய்வது எதுவும் வெளியில் தெரிவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தால் நடிகர்