Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஉங்க பிரா சைஸ் என்ன? ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரியா பவானி சங்கர் பளீச் பதில்

உங்க பிரா சைஸ் என்ன? ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரியா பவானி சங்கர் பளீச் பதில்

செய்தித் துறையில் பணிபுரிந்து புதிய தலைமுறைகள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்தான் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் டிவி சீரியல் ,திரைப்படம் என தொடர்ந்து நடித்து தற்போது தமிழக சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக நடிகை பிரியா பவானி சங்கர் இருக்கிறார்.

- Advertisement -

கார்த்தி, தனுஷ், கௌதம் கார்த்திக், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர்களுடன் ப்ரீயா பவானி சங்கர் நடித்துள்ளார் .மேலும் அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது .

இதற்கு காரணம் பிரியா அழகாகவும் குடும்பப் பெண் போலவும் இருப்பது ஒரு காரணமாகும். இந்த நிலையில் அண்மைக்காலமாக பிரியா பவானி சங்கர் கிளாமர் காட்சிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

- Advertisement -

அப்போது ரசிகர் ஒருவர் மிகவும் அநாகரீகமாக உங்களுடைய பிரா சைஸ் என்ன என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பிரியா என்னுடைய சைஸ் 34 டி

- Advertisement -

என்னுடைய மார்பகங்கள் நான் வேற்று கிரகத்திலிருந்து வாங்கிக் கொண்டவை அல்ல. என்னை போன்ற மார்பகங்கள் உங்கள் தங்கை,தாயிடமும் இருக்கும். அவர்களை நீங்கள் உற்றுப் பாருங்கள். வாழ்த்துக்கள் என்று பதில் அளித்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதில் நெட்டிசன்களுடைய வரவேற்பை பெற்றுள்ளது நடிகைகளை மிகவும் கேவலமான முறையில் விமர்சிக்கும் வகையில் சினிமா திரையுலகம் இருப்பதாகவும் அதற்கு நடுவில் தான் குடும்பப் பெண்கள் சினிமாவில் நடித்து பெயர் வாங்குவதாகவும் ப்ரியா பவானி சங்கருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் .

இது போன்ற மோசமான பேசியவர்களுக்கு ப்ரியா பவானிசங்கர் தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டிருக்கின்றனர். தற்போது பிரியா பவானிசங்கர் இந்தியன் 2 படத்தில் முக்கிய காட்சிகளில் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular