Monday, October 7, 2024
- Advertisement -
Homeசினிமாடிடி ரிட்டர்ன்ஸ் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

டிடி ரிட்டர்ன்ஸ் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சந்தானம் நடித்திருக்கும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளி வந்திருக்கிறது.

- Advertisement -

இயக்குனர் பிரேமா ஆனந்த் ஒரு ஒடிசா சினிமா துறையில் இசையமைப்பாளர் ஆவார் அறப்பிற்கும் மேற்பட்ட ஒடிசா பாடல்களை ஒதுக்கி இருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

இவர் இயக்கிய முதல் திரைப்படமே தமிழில் சந்தானம் நடித்து வெளிவந்திருக்கும் இந்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் தான். நடிகர் சந்தாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் தான் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆனார். பின்பு காதல் அழிவதில்லை, மன்மதன் போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் பிற்காலத்தில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகனாக வளம் வந்தார்.

- Advertisement -

இவர் இல்லாத திரைப்படமே இல்லாத அளவிற்கு வளர்ச்சி பெற்றார் செந்தில் கவுண்டமணி வடிவேலு விவேக் இவர்களின் வரிசையில் சந்தானமும் இடம் பிடித்தார் அந்த அளவிற்கு நகைச்சுவை நடிகனாக பிரபலமான இவர் ஹீரோவாகவும் ஒரு சில படங்களை நடித்து வந்தார்.

- Advertisement -

தில்லுக்கு துட்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா ஏ1 சக்க போடு போடு ராஜா என்றெல்லாம் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகனாக அவருக்கு கிடைத்த பெயர் ஹீரோவாக நடிக்கும் பொழுது பெரும் அளவில் கிடைக்கவில்லை.

ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ஏதோ கொஞ்சம் பரவாயில்லை என்பது போன்று தான் இருந்ததே தவிர பெருமளவில் எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை. இதனால் சில நாட்களாக அவர் திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்த நிலையில் அவரை மீண்டும் நகைச்சுவை நடிகனாக நடிக்கக் கூடாதா என்றும் பல கேள்விகள் எழும்பியது. அதற்கு எல்லாம் சற்றும் கலங்காமல் மீண்டும் ஹீரோவாக முயற்சி செய்து இருக்கிறார் நடிகர் சந்தானம். அவருடைய இந்த முயற்சி அவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வந்திருக்கும் இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவிற்கு இருந்து வருகிறது.இத்திரைப்படம் வெளியிடப்பட்டது ஜூலை 28ஆம் தேதி ஆகும். முதல் நாளில் இருந்து திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. திரைப்படம் தொடங்கி 10 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 22 கோடி வசூலை பெற்று வெற்றி அடைந்து வருகிறது டிடி ரிட்டர்ன்ஸ் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் இன்னும் சில வாரம் திரைப்படமே திரையரங்குகளில் ஓடும் என்றும் கூறப்படுகிறது.

அன்றைய தேதியில் வெளிவந்த திரைப்படங்களிலேயே நல்ல திரைப்படம் என்றால் அது டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் தான் என்றும் கூறி வருகிறார்கள். மேலும் திரைப்படத்திற்கு நிறைய குடும்ப ரசிகர்கள் வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் சந்தானம் நடித்த எத்தனையோ திரைப்படங்களில் இதுதான் நல்ல திரைப்படம் என்றும் கூறுகிறார்கள் அதேபோல் இந்தளவிற்கு பஸ்லையும் இதுவரை எந்த திரைப்படமும் பெற்றுத்தர வில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பாரா என்று கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது அதை போல் ஈத் திரைப்படத்தை தொடர்ந்து கிக்கு இன்று திரைப்படத்திலும் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

Most Popular