Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாமாரி செல்வராஜ்க்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்தாரா உதயநிதி? உண்மை என்ன?

மாரி செல்வராஜ்க்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்தாரா உதயநிதி? உண்மை என்ன?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வருவது போல் மாரி செல்வராஜ்க்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் அவமானப்படுத்தியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் உண்மை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் மாரி செல்வராஜ் உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் தேவர் மகன் திரைப்படத்தைப் பற்றி பேசியது எதிரும் பெரும் எதிர்ப்பிற்கு உள்ளானது . திரைப்படத்திற்கு மேல் இருந்த பல எதிர்பார்ப்புகளை இவருடைய இந்த பேச்சு குறைத்துவிட்டது.

ஆனால் அப்படி இந்த திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்ற அளவிற்கு ரசிகர்கள் கோபத்துடன் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

சூழ்நிலையில் கடந்த 29ஆம் தேதி வெளிவந்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு அளவு நல்ல வரவேற்பு தான் பெற்று வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பகத் பாஸில் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலினை சாரில் அமர சொல்வார்.

- Advertisement -

அவருக்கு அருகில் நிற்கும் வடிவேலுவை பார்த்து அப்பா நீயும் அமரு என்று கூறும் போது பகத் பாசில் அப்பா அமரமாட்டார் அவர் கீழ் ஜாதி என்பதால் என் முன்னிலையில் சாரில் அமர மாட்டார் என்று ஒரு வசனத்தை கூறுவார். இது திரைப்படத்தின் உடைய மையப் புள்ளி ஆகும். இதற்கு பிறகு தான் கதையை துவங்குகிறது.

ஒரு எம்எல்ஏவாக இருந்தாலும் கீழ் ஜாதி என்பதற்காக உட்கார கூட முடியாது நிலை இருப்பதாக மாமன்னன் படத்தில் காட்டப்படுகிறது. தற்போது மாரி செல்வராஜின் நிஜ வாழ்விலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

இதில் சுவாரசியம் என்னவென்றால் வடிவேலுவின் வீட்டில் உதயநிதி ஸ்டாலினுக்கு சோபாவை கொடுத்துவிட்டு வடிவேலும் இயக்குனர் மாரி செல்வராஜூம் எதிரே ஒரு சேரில் அமர்ந்திருப்பார்கள். இந்த இரண்டு காட்சிகளையும் ஒன்றிணைத்து பரப்பி வருகிறார்கள் இணையதளத்தை என்ன சொல்றது நெட்டிசன்கள்.

வடிவேலுவை பார்க்க வந்த இடத்தில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு சோபா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பலரும் இது உதயநிதி ஸ்டாலின் வீட்டில் நடைபெற்று இருப்பதாகவும் வடிவேலுவின் மாரி செல்வராஜ் அவர் பிளாஸ்டிக் சாரிலும் இருப்பதாகவும் தவறாக கூறி வருகிறார்கள்.

Most Popular