சினிமா

சேனாதிபதி தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறாரா? இந்தியன் 2 குறித்து அப்டேட்ஸ்

உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை பற்றிய அப்டேட்ஸ்கள் சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் 2017 உருவாக்கப்பட இருந்த இந்த திரைப்படம் காரணங்களால் தடைப்பட்டு நின்றது. ஆனால் தற்பொழுது  தடைகளை மீறி 2022 ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் ,ரகுல் ப்ரீத்தி சிங் ,பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
ம திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இதனால் இந்த திரைப்படத்தின் பாடல்களும் நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் இந்தத் திரைப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெய்ண்டா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசன் உடைய புகைப்படம் ஒன்று நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்தப் புகைப்படம் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது என்று தகவல் வெளிவந்தது.

Advertisement

அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா என்று கூறப்பட்டது.
அந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தற்பொழுது இந்தியன் டு திரைப்படத்தைப் பற்றிய ஒரு புது அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இந்தியன் 2 திரைப்படம் கடப்பாவில் படப்பிடிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து 15 நாட்கள் சவுத் ஆப்பிரிக்காவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை எடுக்க இருப்பதாக இந்தியன் டு பட குழுவினர்கள் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனால் இந்தியன் 2 திரைப்படம் முழுவதும் கடப்பாவில் மட்டுமே எடுக்கப்படவில்லை என்பது உறுதியாக இருக்கிறது. படக்குழுவினர்கள் தீவிரமாக இந்தியன் 2 மீது ஆர்வம் காட்டுவதை பார்க்கும் பொழுது விரைவில் திரையரங்குகளில் இந்தியன் 2 திரைப்படத்தை காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top