Wednesday, July 16, 2025
- Advertisement -
Homeசினிமாநான் குண்டானதற்கு காரணம் இது தான்- தயாரிப்பாளர் ரவீந்தரன்

நான் குண்டானதற்கு காரணம் இது தான்- தயாரிப்பாளர் ரவீந்தரன்

சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற திரைப்படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் மேலும் நலனும் நந்தினியும் ,கொலை நோக்குப் பார்வை, நட்புனா என்னன்னு தெரியுமா போன்ற திரைப்படங்களையும் தயாரித்து இருக்கிறார். ஆனால் இவரை தயாரிப்பாளராக பலரும் அறிந்தது மிக குறைவு தான்.

- Advertisement -

இவரை fatman ரவீந்தராக அறிந்தவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். மேலும் இவர் கடந்த ஆண்டு சின்னத்திரையின் பிரபலமான மகாலட்சுமியை தன் காதல் மனைவியாக கரம் பிடித்தார். மகாலட்சுமிக்கு பேட்மேன் ரவீந்தருடன் நடந்தது இரண்டாவது திருமணம் ஆகும். அவருக்கு முதல் கணவருடன் ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். அந்த மகனையும் தன் மகனாகவே ஏற்றுக் கொண்டார் ரவிந்தர்.

திருமணத்திற்கு பிறகு எல்லா பிரபலங்களையும் போல இவர்களும் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பகிர்ந்து வந்தார்கள்.அவற்றில் அவர்களை பார்ப்பதற்கு மிகவும் இனிமையான ஜோடியாக வருகிறார்கள்.

- Advertisement -

- Advertisement -

மகாலட்சுமி பார்ப்பதற்கு மிக அழகான பெண்ணாக இருக்கிறார். ரவீந்தர் பருமனான உடலை கொண்டவர். இதை அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பலரும் அவர்களை புண்படுத்தும் விதத்தில் பல கேள்விகளை கேட்டு வந்தார்கள் .அதற்கு சற்றும் கலங்காத அவர்கள் இருவரும் மனம் ஒற்று பதிலுக்குறி எத்தனையோ பேட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு மக்களும் இவர்களுக்கிடையில் இருப்பது இந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான காதல் தான் என்று புரிந்துகொண்டு சற்று அமைதி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரவிந்திர இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உங்களுடைய பருமனுக்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு அவர் என்னுடைய ஆரோக்கியத்தை தான் பார்க்க வேண்டும். நான் பருமனாக இருப்பதெல்லாம் ஒரு விஷயம் இல்லை. என் கைகளில் ஒரு அலர்ஜி ஏற்பட்டது. அதற்கு மருந்து எடுத்துக் கொண்டேன்.

அதனுடைய பக்க விளைவுகள் ஆகத்தான் என் உடல் இவ்வாறு ஆகிவிட்டது. அதேபோல் ரவிந்தர் எப்போதுமே கேட்ட கேள்விக்கு நேருக்கு நேராக பதில் கூறும் தன்மையுடையவர். அவரிடம் ஒருபோதும் தாழ்வு மனப்பான்மையை பார்க்க முடியாது. அப்படித்தான் இதற்கும் பதில் கூறி இருக்கிறார். 200 கிலோ வெயிட்டை நான் தூக்கி சுமக்கிறேன்.

இதனால் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட போகிறது என்று கூறி தன் வாழ்வில் தான். இப்படி இருப்பதால் எந்தவித கஷ்டமும் இல்லை என்பதை இந்த பதிலின் மூலம் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இதன் மூலம் நாம் ஒரு விஷயத்தை அறிய முடிகிறது மகாலட்சுமி. அவரின் வார இருப்பது சற்றும் பொருட்படுத்தாமல் அவர் மீது அன்பு செலுத்தி வருவதால் தான் அவரால் இன்னும் அதே மனநிலையோடு இருக்க முடிகிறது.இது ஒரு சிறந்த துணையின் அடையாளம் ஆகும்.

Most Popular