Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாசிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் சாய் பல்லவி திருமணமா?  வைரலான புகைப்படத்தால் அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் சாய் பல்லவி திருமணமா?  வைரலான புகைப்படத்தால் அதிர்ச்சி

பிரபல திரைப்பட நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் 21 வது படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சாய் பல்லவி மனதை மட்டுமே பார்ப்பதற்கு தவிர நிறத்தை பார்ப்பது கிடையாது. சாய் பல்லவி மனது வெள்ளை. இதனால் தான் தன்னைவிட நிறம் குறைவான ஒருவரை மனதை பார்த்து மட்டும் சாய் பல்லவி திருமணம் செய்து இருக்கிறார் என்று அவரவர் இஷ்டத்துக்கு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

இதன் அடுத்து பலரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஒரே படத்தில் பெரிய ஹீரோயினை திருமணம் செய்து விட்டீர்கள் என்று பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

மேலும் சாய் பல்லவி ஏன் திருமணம் செய்தியை சமூக வலைத்தளத்தில் கூட வெளியிடவில்லை என்று பலரும் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில் அது படத்தின் பூஜைக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது தெரியவந்துள்ளது.

- Advertisement -

சிவகார்த்திகேயன் சாய்பல்லவி ஆகியோர் ஜோடியாக நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் பூஜையை ராஜ்குமார் பெரியசாமி புகைப்படம் ஆக வெளியிட்டு இருந்தார்.

இதனை வைத்து ராஜ்குமார் பெரியசாமி சாய் பல்லவியை திருமணம் செய்ததாக ரசிகர்கள் நம்பி விட்டனர். சாய்பல்லவி ஒரு முறை ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில் நடிப்பதற்காக அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

ஆனால் பெண்களுக்கு நிறம் முக்கியமில்லை என்று கூறி அந்த விளம்பரத்தை அவர் நிராகரித்தார் இதனால் சாய்பல்லவி இவ்வாறு செய்யக்கூடிய நபர் தான் என்று ரசிகர்களும் நினைத்து கிடையாது.

Most Popular