Sunday, May 18, 2025
- Advertisement -
Homeசினிமாதலை சுத்துதே … சமந்தா வாங்கிய புது பிளாட் ! விலை இத்தனை கோடியா ?

தலை சுத்துதே … சமந்தா வாங்கிய புது பிளாட் ! விலை இத்தனை கோடியா ?

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். ஆனால் இவருக்கு தற்போதைய திரைப்படங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் பல விமர்சனங்களுக்கு உள்ளனார். மேலும் அவருக்கு ஏற்பட்ட தோல் நோயையும் அவருடைய திரையுல வாழ்க்கையை பாதித்தது. இந்நிலையில் கடைசியாக, இவர் நடித்து வெளிவந்த சாகுந்தலம் திரைப்படமும் பாக்ஸ் அப்பில் கலெக்ஷன் செய்ய தவறியது.

- Advertisement -

நடிகர் சமந்தா தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் சிறப்பாக நடித்து வருபவர். இவருடைய ஆரம்ப திரை வாழ்க்கை மிகவும் பிரகாசமாக ஆரம்பித்தது. இவர் ஆரம்பத்தில் நடித்து வெளியான திரைப்படங்கள் அனைத்திலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டு திரை வாழ்க்கைக்கு சிறிது காலம் முழுக்கு போட்டு இருந்தார். நாக சைதன்யா உடன் இணைந்து ஜூப்ளி ஹில்ஸில் ஒரு ஆடம்பரமான வாழ்ந்து வந்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாவதால் இருவரும் தற்பொழுது புரிந்து வாழ்கிறார்கள். இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதற்குப் பின்பு இந்த வீட்டில் சம்பந்தம் மட்டும் வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் அவர் மீண்டும் 7.8 கோடிக்கு ஒரு வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஹைதராபாத்தில் உள்ள ஜெய பேறு ஆரஞ்சு கவுண்டி என்னும் இடத்தில் 3 3.பி எச் ஏ அளவில் வசிப்பதற்கு கோடிகளைக் கொட்டி வாங்கி உள்ளார். இருப்பினும் அவர் வசித்து வந்த பழைய வீட்டில் இருந்து இந்த வீட்டிற்கு மாறுவாரா என்று சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.

- Advertisement -

சமந்தா தற்பொழுது தெலுங்கில் வெளியாக இருக்கும் குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கண்டா உடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சித்தாள் எனும் வெப் சீரிசிழும் நடத்து வருகிறார்.

பொதுவாக நடிகை சமந்தா ரசிகர்களிடம் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றவர் ஏனென்றால் அவருக்கு இருக்கும் வியாதியான மயோசிட்டிசை தொடர்ந்து துணிச்சலுடன் எதிர்கொண்டும் அதே நேரத்தில் தன்னுடைய திரை பயணத்தையும் விடாமல் தொடர்ந்து போராடி வருகிறார். இதன் மூலம் ரசிகர்கள் அனைவரிடமும் துணிச்சலான பெண்மணி என்ற பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

Most Popular