சினிமா

விஜய் தேவர்கொண்டா, சமந்தா நடிக்கும் படத்திற்கு விஜய் படத்தின் பெயர்

இயக்குனர் சிவ நிர்வலா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டம் நடிகை சமந்தாவும் இணைந்து நடித்து குஷி திரைப்படம் பற்றிய அப்டேட்ஸ் தற்போது வந்திருக்கிறது. இதே பேரில் 2001 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த குஷி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisement

இன்றுவரையும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறது. இதே போல் தெலுங்கிலும் குஷி திரைப்படம் எடுக்கப்பட்டு பெருமளவு கொண்டாடப்பட்டது.அதேபோல் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஒரு குஷி என்ற பெயரில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது முற்றிலும் ஆக மாறுபட்ட கதைகள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திரைப்படத்தின் உடைய முதல் போஸ்டர் ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பே இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் வாயில் புகை பிடிப்பது போன்று திமிராக விஜய் தேவர்கொண்டா அமர்ந்திருப்பார். மனக்கோலத்தில் சமந்தா அமர்ந்திருப்பார். இருவருக்கும் மனம் முடிச்சு போட்டது போன்று அந்த போஸ்டர் அமைந்திருக்கும்.

Advertisement

இதை பார்க்கும் பொழுது இது ஒரு காதல் கதையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் இது ரொமான்டிக் காமெடி பிலிம் என்று கூறப்படுகிறது.இந்த திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருப்பதாக தற்பொழுது தகவல் வெளிவந்திருக்கிறது.

இதுபோன்ற காதல் திரைப்படங்களின் விஜய் தேவர் கொண்டாவையும் சமந்தாவையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள். இடையில் நடிகை சமந்தாவிற்கு உடல்நல குறைவும் ஏற்பட்டிருந்தது இதனால் கூட இந்த திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதமாக இருக்கலாம்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. இதில் இந்த திரைப்படத்தை தமிழில் ரெட் ஜெய்ன்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top