Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்வீடியோ- இளம் பெண்ணுடன் அமெரிக்காவில் சுற்றிய விசால்.. ரசிகர்களிடம் சிக்கி கொண்டார்

வீடியோ- இளம் பெண்ணுடன் அமெரிக்காவில் சுற்றிய விசால்.. ரசிகர்களிடம் சிக்கி கொண்டார்

சினிமாவில் வரும் நடிகர் சொந்த வாழ்வில் அவர்கள் நினைத்தது போன்று சுதந்திரம் கிடைக்காத போது தான் அதைப் பற்றி அவர்கள் சிந்திப்பார்கள். அது போன்று தான் தற்பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகர் விஷால்.

- Advertisement -

மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்பொழுது
தன்னுடைய 34 ஆவது படமான ரத்தனம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு முற்றிலும் ஆக்சன் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு நடிகர் விஷால் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் நடிகர் விஷால் இளம் பெண்ணுடன் அமெரிக்காவில் சுற்றும் பொழுது அவரை அடையாளம் கண்டு கொண்ட ஒரு தமிழ் ரசிகர் ஒருவர் அதை வீடியோ எடுப்பதை தெரிந்து கொண்டு முகத்தை மூடிக்கொண்டு ஓடும் வீடியோஇணையத்தை கலக்கி வருகிறது.

- Advertisement -

- Advertisement -

இந்த வீடியோவை பார்க்கும் பொழுது காலாகாலத்தில் கல்யாணம் ஆகி இருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா என்று தான் பலருக்கும் தோன்றுகிறது.

இதற்கு விரைவில் நெட்டிசன்கள் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க என்ற பாடலை போட்டு வைரல் ஆக்கி விடுவார்கள் அந்த அளவிற்கு நகைச்சுவையாக இருந்தது அந்த வீடியோ. சொந்த வாழ்வில் தான் செய்வதை பிறருக்கு மறைத்து வாழும் அவல நிலைதான் சினிமா பிரபலங்களின் வாழ்க்கை அப்படி ஒரு நிலையில் தற்பொழுது மாட்டிக்கொண்டிருக்கிறார் நடிகர் விஷால் ரசிகர்களும் நெட்டிசன்களும் ஆலையில் சிக்கிய கரும்பை போல் விஷாலை வைத்து செய்ய போகிறார்கள்.

இன்னும் சிலர் அந்தப் பெண் ஒருவேளை விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற பெண்ணாக இருக்குமோ என்று கூட கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் இதைப் பார்க்கும்போது உண்மை சம்பவம் போல் தெரியவில்லை என்றும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது போல் தெரிகிறது என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஷால் வருவதற்கு முன்பே அந்த ரசிகர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணை பார்த்தவுடன் தான் ஏன் இது விஷால் மாதிரி இருக்கே என்று கேட்பது போலவும் அதற்கு அவர் பயந்து ஓடுவது போலவும் நாடகத் தன்மையுடன் இந்த வீடியோ இடம்பெற்று இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளனர். ஏதேனும் விளம்பரத்திற்காக விஷால் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்

இது விளம்பரத்திற்காக இருந்தால் இது நிச்சயம் தவறான ப்ரொமோஷன் என்றும் இது போன்ற செயலில் நடிகர் நடிகைகள் ஈடுபடக்கூடாது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எப்படியோ நடிகர் விஷாலுக்கு திருமணம் ஆனால் சரி என்றும் சிலர் ஓட்டி வருகிறார்கள்

இன்னும் சிலர் அந்தப் பெண் ஒருவேளை விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற பெண்ணாக இருக்குமோ என்று கூட கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் இதைப் பார்க்கும்போது உண்மை சம்பவம் போல் தெரியவில்லை என்றும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது போல் தெரிகிறது என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் விஷால் வருவதற்கு முன்பே அந்த ரசிகர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணை பார்த்தவுடன் தான் ஏன் இது விஷால் மாதிரி இருக்கே என்று கேட்பது போலவும் அதற்கு அவர் பயந்து ஓடுவது போலவும் நாடகத் தன்மையுடன் இந்த வீடியோ இடம்பெற்று இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளனர் ஏதேனும் விளம்பரத்திற்காக விஷால் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்

Most Popular