Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ அப்டேட் குறித்து பேசிய அனிரூத்.. இனி மஜா தான்

லியோ அப்டேட் குறித்து பேசிய அனிரூத்.. இனி மஜா தான்

இந்த ஆண்டில் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த திரைப்படங்களில் ஒன்றான ஜவான் திரைப்படம் தற்போது திரையரங்களின் வெளியிடப்பட்டு இருக்கிறது. நடிகர் சாருக் கானின் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கும் திரைப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பேன் இந்தியன் மொழிகளில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிகை நயன்தாரா தீபிகா படுகோன், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

இயக்குனர் அட்லி இத்திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து தான் இவருடைய சினிமா வாழ்க்கை பாலிவுட் எப்படி அமையப் போகிறது என்பது தெரிய வரும். இந்நிலையில் அட்லீயை போல் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் தெய்வத் திரைப்படத்திலும் தற்பொழுது வெளியாகி இருக்கும்.ஷாருக்கான் ஜவான் திரைப்படத்திலும் அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, இசை புயல் ஏ ஆர் ரகுமான். இவர்களின் வரிசையில் தற்பொழுது முதன்மை இயக்குனராக வலம் வருபவர். அனிருத் திரவிச்சந்திரன் ஆனால் இவர் முதன் முதலில் பாலிவுட் சினிமாவிற்கு ஜவான் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாக இருக்கிறார்.

இத்திரைப்படத்தினுடைய பாடல்கள் வெளியிடப்பட்டது ஆனால் பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் சற்று விமர்சன ரீதியாக பின்தங்கி தான் இருக்கிறது.ஆனாலும் அவருடைய இசைக்கென்று பல ரசிகர்கள் இருப்பதால் அது பெரிதாக தெரியவில்லை.

அதேபோல் ஜெயிலர் திரைப்படத்திலும் அவருடைய இசையில் வெளிவந்த பாடல்களும் திரைப்படத்தின் உடைய பேக்ரவுண்ட் இசையும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பிற்கு கூடுதல் அழகு சேர்த்து இருந்து வெற்றி பெறச் செய்தது.

தற்பொழுது இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார் ஏற்கனவே இத்திரைப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் சிங்கள் நான் ரெடி தான் என்ற பாடல் வெளிவந்தது. திரைப்படத்தின் வெளிவந்த இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது .

ஆனால் அதற்குப் பிறகு திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ்கள் பெருமளவில் எதுவும் வராத காரணங்கள் சிகரத்தில் பெருமையை மாற்றத்தில் இருந்து வந்தார்கள் தற்பொழுது வெளியாகியிருக்கும் ஜவான் திரைப்படத்தின் உடைய இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரனை செய்தியாளர்கள் பேட்டி எடுத்த பொழுது அடுத்த வாரம் வியூ திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ்கள் வரும் என்ற ஒரு செய்தியில் அறிவித்திருக்கிறார் இசையமைப்பாளர் ரவிச்சந்திரன்.

நான் இத்திரைப்படத்தினுடைய அடுத்த பாடலுக்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறேன் என்று அவர் கூறியதை தொடர்ந்து அடுத்த வாரம் வரக்கூடிய அப்டேட் நிச்சயமாக அடுத்த பாடலாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் முடிவு செய்து காத்திருக்கிறார்கள். வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கும் இந்த நேரத்தில் திரைப்படத்தின் உடைய அடுத்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Most Popular