Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாசத்தியராஜ்க்கும் பாடி டிமேண்ட் இருந்துச்சி! நடிகைகளும் ஒகே சொல்லிட்டாங்க! பயில்வான் ரங்கநாதன் அட்ராசிட்டி!

சத்தியராஜ்க்கும் பாடி டிமேண்ட் இருந்துச்சி! நடிகைகளும் ஒகே சொல்லிட்டாங்க! பயில்வான் ரங்கநாதன் அட்ராசிட்டி!

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றி வந்தவர் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது குறித்து பல அந்தரங்க கருத்துகளை தெரிவிப்பதையே  தற்போது பணியாக பயில்வான் ரங்கநாதன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இவருடைய பல கருத்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் குறித்து தற்போது பயில்வான் ரங்கநாதன் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த கிசு கிசு மற்றும் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டார் என்ற செய்தியில் சிக்காத ஒரே நடிகராக சத்யராஜ் இருக்கிறார்.

சத்யராஜ் மீது இதுவரை எந்த நடிகைகளும் இல்லை எந்த தயாரிப்பாளர்களும் குற்றச்சாட்டியது இல்லை. வில்லனாக தன்னுடைய நடிப்பை தொடங்கி ஹீரோவாக உருவெடுத்து தற்போது பான் இந்தியா அளவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகராக சத்யராஜ் இருக்கிறார் .

- Advertisement -

இந்த நிலையில் சத்யராஜ் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் சத்யராஜ் மிகவும் ஒழுக்கமான நடிகர். அவருக்கு எந்த நடிகைகளுடன் தொடர்பு இருக்காது. அவர் எந்த பிரச்சனைக்கும் இதுவரை சென்றதில்லை. ஆனால் சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் பாடி டிமன்ட் ஏற்படும்.

- Advertisement -

இதே போல் சத்யராஜுக்கும் அடிக்கடி பாடி டிமேண்ட் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க சத்யராஜ் கேட்டிருக்கிறார். அதில் பல நடிகைகளும் சத்யராஜ் எந்த பிரச்சினையும் செய்யாத நபர் என்பதால் ஓகே சொல்லிவிடுவார்கள்.

அதைப்பற்றி நாம் ஏதும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் பாடி டிமாண்ட் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் தலையிடக்கூடாது மற்றபடி சத்யராஜ் நல்ல மனிதர் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். சத்யராஜ் நல்ல மனிதன் நல்ல மனிதர் என்று கூறிவிட்டு அவர் மற்ற நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார் என்று வில்லங்கமான கருத்தை பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular