சினிமா

‘வெளியாகிறதா இரு துருவம் சீசன் 2 வெப் சீரிஸ்’ ? மெய்சிலிர்க்க வைக்கும் கிரைம் த்ரில்லரின் புதிய அப்டேட் வெளியீடு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு துருவம் என்கிற தமிழ் வெப் சீரியஸ் வெளியானது. சோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இந்த வெப் சீரியஸ் சோனி லீவ் செயலியில் வெளியானது. கிரைம் திரில்லர் கதை களத்தை அடிப்படையாக கொண்ட இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பார்த்த அனைவரும் மிக அற்புதமாக இருக்கிறது என்றும் இரண்டாவது சீசன் எப்போது வரப்போகிறது என்றும் மிக ஆர்வமாக கேட்ட வண்ணம் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் மகிழும் படியான ஒரு செய்தி நமக்கு கிடைத்துள்ளது. இரு துருவம் சீசன்2 கூடிய விரைவில் வெளியாகப் போகிறது என்ற தகவல் நமக்கு உறுதியாகியுள்ளது. அருண் பிரகாஷ் தயாரிப்பில் கூடிய விரைவில் சீசன்2 வெளிவர போகின்றது.
பிரசன்னா நந்தா மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் சீசன் 2வில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸ் மட்டுமின்றி தமிழ் ராக்கர்ஸ் மீம் பாய்ஸ், விக்டிம், கையும் களவும், ஜோர்னி ஆகிய வெப்சீரிஸ் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top