Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாசன் பிக்சர்ஸ், ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜெய்லர் இயக்குனர்!

சன் பிக்சர்ஸ், ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜெய்லர் இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்ஹிந்த் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இன்னும் குறுகிய நாட்களில் இருப்பதனால் இத்திரைப்படம் வெளியிடுவதற்கான பணியை படக்குழுவினர்கள் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே திரைப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் திசையில் வெளிவந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் மலையாளத்தில் பிரபலமான மோகன்லால் கன்னடத்தில் பிரபலமான சிவராஜ் குமார் ஹிந்தியில் பிரபலமான ஜாக்கிசரோ போன்ற மிக முக்கிய பிரபலங்கள் பல மொழிகளில் இருந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படத்தில் தமன்னா ரம்யா கிருஷ்ணன் பிரியங்கா மோகன் வசந்த் ரவி ரெடின் கிங்சில் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இருக்கு திரைப்படம் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்ததால் தற்பொழுது இயக்கி இருக்கும் ஜெயலலி திரைப்படத்தின் மீது கூடுதல் பொறுப்புடன் செயலாற்றி இருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்தை திரைப்படம் சந்தித்த தோல்வியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்து ஆகஸ்ட் 10ஆம் தேதிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தி திரைப்படத்தின் மீது புதிதாக ஒரு சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. திரைப்படம் வெளியிட இருக்கும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மலையாளத்தில் ஜெயிலர் என்ற இதே பெயருடன் வேறு ஒரு திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது.

தற்போது சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் இந்த ஜெயில் திரைப்படம் ஃபேன் இந்தியன் திரைப்படமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்த சமயத்தில் கேரளாவில் இரண்டு ஜெயிலர் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படுவதால் இயக்குனர் ஜாகீர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களுடன் அதே பெயரில் என்னுடைய திரைப்படமும் வெளிவந்தால் தோல்வியை சந்தித்து விடும் என்ற பயத்தில் இதற்கு முன்பே ஜெய்லர் திரைப்படத்தின் பெயரை மலையாளத்தில் வேறு பெயராக மாற்ற வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இயக்குனர் ஜாகீரின் கோரிக்கையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது.அதே பெயரில் முடிவு செய்த தேதியான ஆகஸ்ட் 10ஆம் தேதியே வெளியிடவும் தயாராகி விட்டது அது மட்டும் இல்லாமல் தற்பொழுது சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு 400 ஸ்கிரீன்களும் ஜாகீர் இயக்கத்தில் வெளிவந்து வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு வெறும் 40 ஸ்கிரீன்களும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளான இயக்குனர் ஜாகிர் தற்பொழுது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கேரளா மாநிலத்தின் நடிகர் மோகன்லாலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதற்காகவே ஜெய்லர் திரைப்படத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவார்கள் என்று அச்சம் கொண்டிருக்கிறார் இயக்குனர் ஜாகிர்.

Most Popular