Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாராமர் மானைக் கொன்று சாப்பிட்டார்.. அன்னபூரணி படத்தில் வந்த சர்ச்சை காட்சிக்கு எதிர்ப்பு.. ஓடிடி தளத்தில்...

ராமர் மானைக் கொன்று சாப்பிட்டார்.. அன்னபூரணி படத்தில் வந்த சர்ச்சை காட்சிக்கு எதிர்ப்பு.. ஓடிடி தளத்தில் இருந்து அதிரடி நீக்கம்.. !

நடிகை நயன்தாராவின் 75வது படமான ‘ அன்னப்பூரணி ’ ஓடிடி தளத்தில் இருந்து இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ஹிந்து மதத்தைப் பற்றி தவறாக இழிவாக பேசும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை அடுத்து கேஸ் போடப்பட்டது. அதனால் தயாரிப்பாளர்கள் விரைந்து நீக்கியுள்ளனர்.

- Advertisement -

அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் வர உடன் ஜெய், சத்தியராஜ், கே.எஸ்.ரவிகுமார், பூர்ணிமா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவானது. பிரமாண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், சமயல்காரர் ஆக வேண்டும் என்பதற்காக அவர் கடந்து வரும் தடங்களைக் காண்பிப்பது தான் கதை.

படத்தில் ஹிந்து மதத்தை தவறான பார்வையில் காட்டியதாக அடுத்தடுத்து சர்ச்சைகளை கிளப்பியதால் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு கேஸ் போட்டவர், ஹிந்து மத ஆர்வலர் மரும் ஹிந்து ஐடி செல்லின் நிறுவனருமான ரமேஷ் சோலான்கி.

- Advertisement -

இதில் பிராமணப் பெண்ணாக வரும் நயன்தாரா மாமிசம் உணவுகளை சமைப்பது போல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் சிக்கன் பிரியாணி செய்வதற்காக ஹிந்து பெண் புர்கா அணிவது போன்ற கட்சியும் எதிற்க்கபட்டது. இது இரண்டியும் விட ஹிந்து மத வெறியர்களை பயங்கரமாக கோப்படச் செய்தது, ஜெய்யின் வசனம்.

- Advertisement -

படத்தின் நயன்தாராவிடம் நடிகர் ஜெய், ராமர், ரக்ஷம்னர், சீதை மூவரும் காட்டில் இருந்த போது விலங்குகளை துச் சாப்பிட்டவர்கள் என அவர் கூறியிருப்பார். மேலும் இது அயோதியக் கண்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் சொல்வார். வட இந்தியாவில் ராமர் பக்தர்கள் மிகவும் ஜாஸ்தி. அவர்கள் அனைவரும் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரமேஷ் சோலான்கி கேஸ் போட்ட உடனே, தயாரிப்பு நிறுவனமான ஜி கம்பனி உடனே இப்படத்தை நீக்க கடிதம் எழுதினார், உடனே படமும் நீக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் வரை படம் வெகியாகது எனவும் அறிவித்துள்ளனர்.

Most Popular