Entertainment
‘டாடா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. அடுத்த ஜோடி யாருனு பாருங்க..!
கடந்த 2019ம் ஆண்டில் வெளியான நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின்மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கவின். இநத்ப் படம் அவருக்கு சரியாக கைக்கொடுக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு...