சினிமா
“ தளபதி 67 மோஷன் போஸ்டர் எப்போது ? ” சூடான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளார் லலித் குமார்… !
தளபதியின் வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இயக்குனர் வம்சி பைடிபள்ளியின் கமர்ஷியல் சென்டிமென்ட்டை குடும்பங்கள் கொண்டாடி வருகிறது. பொங்கல் விடுமுறையில்...