Saturday, April 5, 2025
- Advertisement -
HomeUncategorizedஅடப்பாவமே.. சிரீயலில் நடிக்கும் விஜய் தந்தை.. எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அப்படி என்ன பிரச்சினை

அடப்பாவமே.. சிரீயலில் நடிக்கும் விஜய் தந்தை.. எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அப்படி என்ன பிரச்சினை

சட்டம் ஒரு இருட்டறை நான் சிகப்பு மனிதன் போன்ற ஹிட்டான திரைப்படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். இவை இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் ஆவார் தற்பொழுது தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தந்தை என்ற பெருமைக்கும் உரியவர்.

- Advertisement -

கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி வெளிவந்த நான் கடவுள் இல்லை என்ற திரைப்படம் தான் கடைசியாக இயக்கி இருக்கிறார். திரைப்படத்தின் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரமாகும் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு இவர் எந்த திரைப்படமும் இயக்கவில்லை இயக்கிய அந்த திரைப்படமும் அந்த அளவிற்கு இந்த வரவேற்பையும் பெறவில்லை.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் தற்பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடித்து இருக்கிறார் .

- Advertisement -

பிரபல நடிகரின் தந்தை அவரும் ஒரு இயக்குனர் தயாரிப்பாளருமாக இருந்தவர் இப்படிப்பட்ட ஒருவர் திடீரென்று சீரியலில் நடிப்பதை பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது.

சினிமா துறையில் எத்தனையோ தந்தை மகன்கள் சினிமாவில் நடித்து தந்தைக்கு வயதான பின் ஓய்வு பெறுவார் பின் மகன் சினிமா உலகின் பிரபலமாக இருப்பார்கள் . இதுதான் இயல்பு உதாரணமாக டிஆர் க்கு பின் சிம்பு சிவகுமாருக்கு பின் சூர்யா மம்முட்டிக்கு பின் துல்கர் சல்மான் இப்படி எத்தனையோ பெயரை எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த வரிசையில் இடம்பெற வேண்டிய எஸ் ஏ எஸ் சந்திரசேகர் இந்த வயதிலும் சீரியலுக்கு எதற்காக வந்திருக்கிறார்.

இதற்கு முன்பு தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தையான இசைய சந்திரசேகருக்கும் நல்ல உறவினக்கம் இல்லை என்று கூறப்பட்டது.அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று அப்பொழுது யாருக்கும் புரியவில்லை. இப்பொழுது எஸ்.ஏ சந்திரசேகரின் இந்த முடிவை பார்க்கும் பொழுது அது உண்மை என்று தோன்றுகிறது.

தமிழ் சினிமாவில் தளபதி என்று கூறுபவருடைய தந்தைக்கு பொருளாதாரத்தில் நெருக்கடி இருக்கிறது என்றால் அவர்களுக்குள் உறவினக்கம் இல்லை என்று தான் அர்த்தம். அதன் காரணத்தினால் தான் என் பாதையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்ற முடிவில் எஸ்ஏ சந்திரசேகர் தற்பொழுது சீரியலுக்கு வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

Most Popular