Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் மச்சான் ரிச்சர்ட்டின் காதல் லீலைகள்? யாஷிகா தாய் தந்த விளக்கம்

அஜித் மச்சான் ரிச்சர்ட்டின் காதல் லீலைகள்? யாஷிகா தாய் தந்த விளக்கம்

தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதர சகோதரிகளான பேபி ஃபேமிலி மற்றும் ரிச்சர்ட் ரிசியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் .பேபி சார்மிளி அஞ்சலி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதே திரைப்படத்தில் ரிச்சர்ட் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

பேபி சார்மிளி அஞ்சலி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதே திரைப்படத்தில் ரிச்சர்ட் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

- Advertisement -

ரிச்சர்ட் ரிசியோ தெலுங்கு, தமிழ் ,மலையாளம் கன்னடம் என எல்லா மொழிகளிலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி திரைப்படங்களை அவர் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் துணை நடிகராக தான் பெரும்பாலும் அவர் நடித்திருக்கிறார்.

தன்னை கதாநாயகனாக அவர் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய முதல் திரைப்படம் என்றால் அது காதல் வைரஸ் என்ற திரைப்படம் தான்.இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் கதிர். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் உடன் இந்த திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான.

அதற்குப் பிறகும் அவர் பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார் அது எதுவும் அவரை பிரபலப்படுத்தவில்லை. பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை தான் பெற்றது .

இதனைத் தொடர்ந்து அதே இயக்குனர் மோகன் என் இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்று திரைப்படத்தையும் நடித்த திரைப்படம் சாதியை பற்றி பேசியதே பாடல் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் இவரை ஓரளவு அது பிரபலப்படுத்தி தான் காட்டியது.

இப்படி திரைப்படங்களில் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த ரிச்சர்ட் ரிஷி திரைப்படங்களால் கிடைக்காத அளவிற்கு தற்பொழுது எழுந்திருக்கும் சொந்த வாழ்வில் விமர்சனத்தால் பிரபலமடைந்திருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

பிக் பாஸ் இன் பிரபலமான யாஷிகா ஆனந்த் என்ற நடிகையை ரிச்சர்ட் ரிஷி காதலித்து வருகிறார் என்று பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து இருக்கக்கூடிய புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாவதை தொடர்ந்து இது செய்திகள் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வதந்திகள் எல்லாம் உண்மை இல்லை என்பதை யாஷிகா ஆனந்தின் தாய் ஒரு செய்தி தாள் பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். யாஷிகா ஆனந்த் ரிச்சர்ட் ரிஷி இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். அந்த திரைப்படத்திற்கான புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகிறது. இதை யாரும் தவறாக புரிந்து கொண்டு வதந்தியை பரப்ப வேண்டாம் என்று யாஷிகா ஆனந்தின் தாய் கூறி இருக்கிறார் .

Most Popular