Wednesday, May 8, 2024
- Advertisement -
Homeசினிமாஅட்லியின் ஜவான் டிரைலர் எப்போது? லியோக்கு பாதிப்பு ஏற்படுமா?

அட்லியின் ஜவான் டிரைலர் எப்போது? லியோக்கு பாதிப்பு ஏற்படுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுடன் ஒருவராக இருந்த அட்லி தற்பொழுது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லி. இதைத்தொடர்ந்தவர் தெறி, மெர்சல், பிகில் என்று தளபதி விஜய் வைத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயற்றினார்.

- Advertisement -

தற்பொழுது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவரான ஷாருக்கான் உடன் ஜவான் என்ற திரைப்படத்தை இயற்றி வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா,யோகி பாபு, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி,பிரியாமணி, சானியா மல்கோத்ரா போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் உடைய முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. மேலும் இது திரைப்படத்தை வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி திரையரங்கில் வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்கு இடையில் நடிகர் சாருக் கான் உடைய பதார்த்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வேட்டையாடியது. இந்தத் திரைப்படத்தை வெளியிடுவதற்காக நிறைய பேட்டிகளில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ள வேண்டிய இருந்தது.அதன் காரணத்தினால் ஜவான் திரைப்படத்தினுடைய படப்பிடிப்பிற்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது இந்த திரைப்படத்தை வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட வேண்டும் என்ற முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் திரைப்படம் எடுத்தாலே இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது வருகின்ற ஜூலை 7ஆம் தேதி திரைப்படத்தினுடைய ட்ரெய்லரை பட குழுவினர்கள் வெளியிட இருப்பதாக தகவலும் வெளிவந்திருக்கிறது

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என்று பழமொழிகளில் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது பத்தான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது . மேலும் பதான் திரைப்படத்தின் உடைய வெற்றி இயக்குனர் அட்லிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

அந்த வெற்றியை கொண்டாடும் இந்த சமயத்தில் ஜவான் திரைப்படத்தை வெளியிட்டால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular