சினிமா
“ ப்ளூ சட்டை மாறனை எறங்கி செய்யணும் ” கெளதம் மேனனின் ஆவேசப் பேச்சுக்கு சாதியை வைத்து பதிலடி கொடுத்துள்ள மாறன்
தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரை விமர்சனம் செய்து கொண்டிருப்பவர் ப்ளூ சட்டை மாறன். இவரது விமர்சனங்கள் அடுத்தவரை காயப்படுத்தும் விதத்தில் அமைவது மாறாத ஒன்று....