Friday, April 26, 2024
- Advertisement -
Homeடிவிடாப் 5வில் இடம்பிடித்த டிஆர்பி சீரியல்

டாப் 5வில் இடம்பிடித்த டிஆர்பி சீரியல்

வெள்ளி திரையைப் போன்று சின்னத்திரையிலும் போட்டிகள் நடைபெற்று வருகிறது இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்தால் அது எது வெற்றி பெறும் என்று ரசிகர்களிடம் எப்படி போட்டி ஏற்படுகிறது. அதேபோல்தான் சில திரைகளும் நடைபெற்ற வருகிறது.சற்று மாற்றமாக தினம் தினம் சின்னத்திரையில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இப்படி ஒளிபரப்பாகும் சின்னத்திரைகளை எது முன்னிலையில் இருக்கிறது. அதாவது டிஆர்பி வரிசையில் எந்த தொடர் முன்னிலையில் இருக்கிறது என்பதை வாராவாரம் முடிவு செய்வார்கள். மேலும் எந்தத் தொடர் எந்த இடத்தில் இருக்கிறது என்று பட்டியலும் தற்போது எல்லாம் வெளிவருகிறது.

- Advertisement -

பொதுவாக ஆரம்ப காலத்தில் தொடர்கள் என்றாலே சன் டிவியில் தான் அதிகம் ஒளிபரப்பப்பட்டது.அதுவும் மெட்டிஒலி என்ற தொடர் இயக்குனர் திருமுருகனால் ஒளிபரப்பப்பட்ட தொடராகும்.

- Advertisement -

அதன் மீது மக்களுக்கு இருந்த மோகன் அதை இன்று ஒளிபரப்பினாலும் தவறாமல் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மனதை வென்ற தொடரது அதற்குப் பிறகு கோலங்கள் நாதஸ்வரம் இன்று ஒரு சில தொடர்கள் மட்டுமே பிரபலமாகி வந்தது.

இதேபோன்று விஜய் டிவிக்கு சரவணன் மீனாட்சி, ஜீ தமிழுக்கு செம்பருத்தி என்று சேனலுக்கு ஒரு தொடர் பிரபலமாக இருந்து வந்தது .காலம் செல்ல செல்ல இதுவும் மாற்றமடைந்து ஒரு சேனலில் ஒளிபரப்பப்படும் தொடர்கலுமே போட்டியிடத் தகுதியான அளவிற்கு பிரபலமாகி இருக்கிறது.

அதன் காரணத்தினால் சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற சேனல்கள் ஒன்றோடு ஒன்று மோத தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி தற்பொழுது வெளியாகி இருக்கிறது. முதல் ஆறு இடங்களில் சன் டிவியின் உடைய தொடர்கள்தான் இடம்பெற்றிருக்கிறது.

அதுவும் புதிதாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் இனியா என்ற முதலிடத்தில் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் தொடர்கள் என்றாலே கதாநாயகிகளுக்கு தான் முக்கியத்துவம் அதிகம் இருக்கும் .அதை சற்று மாற்றி தற்பொழுது வரக்கூடிய தொடர்கள் அமைந்திருக்கிறது.

அந்த வகையில் இந்த இனியா தொடரில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசாவிற்கு இருக்கும் வரவேற்பு விட கதாநாயகனாக இருக்கும் சன் டிவியின் டீலா நொடிலா என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரிஷி இந்தத் தொடரின் முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவரை தொடரில் கதாநாயகனாக பார்ப்பதற்கு ரசிக்கும் வண்ணம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதேபோல் இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல் ,வானத்தைப்போல, கயல் சுந்தரி மிஸ்டர் மனைவி போன்ற தொடர்கள் முதல் ஆறு இடத்திலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்ய லட்சுமி என்று தொடரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஏழு எட்டு என்ற இடத்தில் இருக்கிறது.

அதே போல் கடைசி இரண்டு இடங்களில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொடரும் செய்தியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசையின் தொடரும் இருந்து வருகிறது.

Most Popular